கூத்துப்பட்டறை ந.முத்துசாமியுடனான நேர்காணல் (18.07.2009)
கூத்துப்பட்டறை ந.முத்துசாமியுடனான நேர்காணல் (18.07.2009) கோபி புதுச்சேரி # நான் “தமிழகக் கோயில் சிற்பங்களில் தென்படும் நாடகக் கூறுகள்” என்பதான ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். சிற்பங்களின் த...