Posts

Showing posts from October, 2020

வெளிகளின் வெளிகளைக் கண்டடையும் அரூப பயணம் – ஓவியர் எழிலரசனின் படைப்புகள்

Image
  வெளிகளின் வெளிகளைக் கண்டடையும் அரூப பயணம் – ஓவியர் எழிலரசனின் படைப்புகள்   ”கலைப் படைப்பை உணர்ந்து கொள்ள முயற்சிப்பது” எனும் பார்வையை முன் வைத்து இயங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த, கலைப் பாட விரிவுரையாளரும் நியூயார்க் டைம்ஸின்  சமகாலக் கலை விமர்சகருமான ரொபர்ட்டா ஸ்மித்தின் (Roberta Smith) கூற்றில் ஒன்று, , “ உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அதன் காட்சி இருப்பைப் பொறுத்து பகுப்பாய்வு செய்யலாம். ஆனால், கலையை அப்படி அணுகிவிட முடியாது. என்னவென்றால், நீங்கள் அறிந்ததை விட அதிகமான விஷயங்கள் அதனுள் மறைந்து கிடக்கிறது, அதையெல்லாம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் வாழ்நாளை அக்கலைப்படைப்புகளிடம் ஒப்படைத்து முயற்சித்துப் பார்த்தால் நீங்கள் புதிய உணர்வுகளை அடைய முடியும்.”   என்கிறது. ஆம் உண்மைதான். ஒவ்வொரு கலைஞரும் அவர்தம் பார்வையை, உணர்வுகளாக அப்படைப்பில் பல நாள் பயணித்து, உரு திரட்டி வைத்து விட்டுக் கடக்கிறார்கள். அப்படி அவர்கள் இறக்கி வைத்த இடத்தில் ஓவியம், சிற்பம் என ஒன்று இருக்கிறது. அது ஓவியம், சிற்பம் என்பதை மறந்து, நமக்கு அதுவரைப் பழக்கப்படாத முற்றிலும் ஒரு ...