Posts

Showing posts from June, 2025

தோமாஸ்வெஸ்கியின் உடல்மொழி அரங்கியல் - ஞா. கோபி

Image
  தோமாஸ்வெஸ்கியின் உடல்மொழி அரங்கியல்            ஹென்ரிக் தோமாஸ்வெஸ்கி - (1919–2001)                                                                                                             ஞா. கோபி   ”உடல் அசைவியக்கம்’ என்பதை வாழ்வின் உறுதித்தன்மையோடு ஒப்பு நோக்குகிறேன். மேலும் அசைவியக்கத்தை என் வாழ்வாகவே பார்க்கிறேன். ஏனெனில், என் வாழ்வை அத்தகைய அரங்க அசைவுகளே தீர்மாணிக்கின்றன. அதோடு என் இருத்தலை அசைவுகள் விரிவுபடுத்துகின்றன. அவ்வகையில் இங்கு மனித வாழ்வானது, பல்வேறு உணர்வுகளையும் அதன் உட்கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையிலேயே, நான் உடல் அசைவுகளின் மீது முக்கியத்துவம் கொண்டு பிணைப்புடன் இயங்குகிறேன். அப்பிணைப்பின் காரணமாகவே என்னுட...